Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

பாடகர் சுலக்சனின் நீயே உனக்கு என்றும் நிகரானவன்

அனைவருமே மனக்குளப்பத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம், இருந்தும் உங்களின் மனநிலையைக்கொஞ்சம் மாற்றி கொஞ்சம் உற்சாகப்படுத்துமுகமாக, எமது தேசத்து கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களுகளுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட கலை நிகழ்வில் இருந்து பாடகர் சுலக்சனின் “ நீயே உனக்கு என்றும் நிகரானவன் “ பாடல் அருமையாக பாடி உள்ள எமது தாயகத்து கலைஞனை ஊக்குவியுங்கள்.. பாருங்கள் & பகிருங்கள்🙏

 

Comments are closed.