எமது புதிய வாழ்வுக்குழந்தைகளின் கைவண்ணம்
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது அங்கே ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது “ ஆமாம் எமது புதிய வாழ்வுக்குழந்தைகளின் கைவண்ணம் 😍, அயராத உழைப்பே எமது வெற்றி💪🏻💪🏻 , எமது பயனாளிகளின் கைவண்ணங்களை புலம்பெயர் தேசங்களில் வியாபாரத்தலங்களை வைத்திருப்போர் விற்பனை செய்துதரமுடியுமாயின் அறியத்தரவும்..
நன்றியுடன்
ரொபேட்
தொடர்புகளுக்கு
+94 77 972 2343





Previous Post
Next Post
